பள்ளிக்கூட காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே பள்ளியில் படிக்கும் மாணவருக்கும், மாணவிக்கும் ஏற்பட்ட காதல் காரணாக அந்த ஜோடிகள் எஸ்கேப் ஆனது.
மதுரை அருகே உள்ளது பெருமாள் கோவில்பட்டி.
இந்த ஊரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் முத்துக்கிருஷ்ணன் (17). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவி ஜெயபிரதாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி சுற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
இதனால் தனது மகளை முத்துக்கிருஷ்ணன் கடத்திவிட்டதாக ஜெயப்பிரதாவின் பெற்றோர் சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications