இல்மனைட் மணல் மூலம் 340 கோடி வருமானம்
நாகர்கோயில்: மத்திய அரசுக்கு சொந்தமான இல்மனைட் மணல் ஆலை மூலம் ரூ 340 கோடி வருமானம் கிடைத்ததாக மணல் ஆலை தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
நாகர்கோவில் அருகே உள்ளது மணவாளக்குறிச்சி. இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான இல்மனைட் மணல் ஆலை உள்ளது.
இங்கிருந்து இல்மனைட் ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, போன்ற வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மணல் ஆலை தலைவர் சிவசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வகை அரிய மணல் மூலம் கடந்த ஆண்டு மட்டும் ரூ 340 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு 4 லட்சம் டன் இல்மனைட் உற்பத்தி செய்துள்ளோம். கன்னியாகுமரி மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் தோரியம் என்ற தாதுப்பொருள் கிடைத்து வருவதால் தமிழக அரசு மூலம் ஆலை விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறோம்.
தோரியம் தாது பொருட்கள் அணுசக்தி துறைக்கு அதிகம் பயன்படுவதால் வருங்கால தேவையை கருத்தில் கொண்டு அதை தேவையான அளவு முறையாக சேமித்து வைத்துள்ளோம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications