தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்டுள்ள உத்தரவில்,
நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் கமிஷனராக இருந்த பி.செந்தில்குமார், அந்தத் துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகத் துறை கமிஷனராகப் பணியாற்றிய நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை முதன்மைச் செயலாளர் கே.தீனபந்து, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்படுகிறார்.
வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் அம்புஜ் சர்மா, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை இணைச் செயலாளர் தேவ் ராஜ் தேவ், நில சீர்திருத்தத் துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நில வரித் துறை இயக்குனராகவும் அவர் செயல்படுவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications