நாளை சாய் பாபாவின் 83வது பிறந்தநாள்

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் ஆசிரமத்தில் அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடுகள், மதங்கள் தாண்டி லட்சக்கணக்கானவர்களை தன் வசம் ஈர்த்தவர் சாய் பாபா.
தனது பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலம் ஏராளமான சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பாபா, இலவச கல்வி நிறுவனங்கள், அதி நவீன மாபெரும் இலவச மருத்துவமனைகள், குழந்தைகள் நலத் திட்டங்கள், குடிநீர்த் திட்டங்கள், சுதாராதத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இவருக்கு உலகம் முழுவதும் 166 நாடுகளில் 10,000க்கும் மேற்பட்ட மையங்கள் உள்ளன.
சென்னைக்கு தந்த குடிநீர் திட்டம்:
ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னை நகருக்கு தண்ணீர் வரும் கண்டலேறு-பூண்டி கால்வாய் எனப்படும் தெலுங்கு கங்கை கால்வாயை தனது அறக்கட்டளை மூலம் பல நூறு கோடி செலவில் சீரமைத்துத் தந்தவர்.
ஆந்திராவிலும் ஏராளமான குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications