தடுப்பூசி போட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் !
Subscribe to Oneindia Tamil
பாபநாசம்: பாபநாசம் அருகே தடுப்பூசி போட்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பூதங்குடியில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 10ம் வகுப்பு படிக்கும் 165 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.
அவ்வாறு போடப்பட்ட தடுப்பூசி காரணமாக, மாணவிகள் இந்துமதி, வினோதா, சிசிகலா, கல்பனா, பத்மா, மீரா கற்பகம் நஜீரா, ஆகிய மாணவிகளுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக மாணவிகளின் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications