பணவீக்க விகிதம் 8.84% ஆக குறைவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளது.
நவம்பர் 15ம் தேதி�டன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கம் 8.84% சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் பண வீக்கம் 8.90% சதவீதமாக இருந்தது. தற்போது 0.06% குறைந்துள்ளது.
தொடர்ந்து மூன்று வாரங்களாக பணவீக்க விகிதம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலோகங்கள், பழங்கள், மீன், இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் ரப்பர் போன்ற பொருள்களின் விலை குறைந்தால் பண வீக்கம் குறைந்துள்ளது.
நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த ஆண்டு இதே காலத்தில் 3.35% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications