மோதலில் இரு என்எஸ்ஜி வீரர்கள் பலி
கஜேந்திர சிங் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். உன்னிகிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் பெங்களூரில் வசித்து வருகிறது. சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன் இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கஜேந்திர சிங் ஹெலிகாப்டர் மூலம் நாரிமன் ஹவுசுக்குள் குதித்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியவர். அந்த சண்டையில் இவர் மீது குண்டுகள் பாய்ந்த நிலையிலும் தொடர்ந்து உள்ளே புகுந்து தாக்கினார். அப்போது மேலும் பல குண்டுகள் பாய்ந்து சரிந்து உயிர் நீத்தார்.
சந்தீப் உன்னிகிருஷ்ணன் தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் குண்டுக்கு இறையானார். ராணுவத்தின் பிகார் ரெஜிமெண்டில் பணியாற்றி என்எஸ்ஜி படைக்கு வந்தவர்.
இந்த இரு வீரர்களின் உடல்களும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. டெல்லியில் கஜேந்திராவின் இறுதிச் சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் நடந்தது.
உன்னிகிருஷ்ணனின் உடலுக்கு இன்று முப்படையினரும் கர்நாடக போலீசாரும் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்













Click it and Unblock the Notifications