தாவூதை ஒப்படைக்க பாக்.கிடம் இந்தியா கோரிக்கை

வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் பி.ஆர். ராகவன் இந்த இருவரிடம் இந்த கண்டனத்தைத் தெரிவித்தார்.
மேலும் இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள், ஐஎஸ்ஐயின் சில சக்திகள், அங்கே ராணுவ பாதுகாப்புடன் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் ஆகியோருக்கு முழுத் தொடர்பு இருப்பது தெளிவாகிவிட்டதாகக் கூறியுள்ள இந்தியா, தாவூதை உடனே இந்தியாவுடன் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
மேலும் ஜெய்ஷ் ஏ முகம்மத் நிறுவனரான மெளலான மசூத் அஸாரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. இவரை 1999ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்திய விமான பயணிகளை மீட்பதற்காக இந்தியா விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் பாகிஸ்தானுடனான எல்லா உறவுகளையும் துண்டிப்போம் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.
மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களையும் தூதரிடம் இந்தியா வழங்கியது.
இதற்கிடையே ஐஎஸ்ஐயின் செய்தித் தொடர்பாளரான அத்தார் அப்பாஸ், எல்லையில் பாகி்ஸ்தான் படைகள் எதையும் குவிக்கவில்லை என்று அறிக்கை விட்டுள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications