கான்டலீசா ரைஸை அனுப்பி வைக்கும் ஜார்ஜ் புஷ்
வாஷிங்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதலால் அதிர்ந்து போயிருக்கும் இந்தியாவுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸை இந்தியாவுக்கு செல்லுமாறு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பணித்துள்ளார்.
புதன்கிழமை ரைஸ் டெல்லி வருகிறார். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டேனா பெரினோ கூறுகையில், இந்த வாரத்தில் இந்தியா செல்லுமாறு கான்டலீசா ரைஸை அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலில் ஏற்கனவே திட்டமிட்ட பயணமான லண்டனுக்கு ரைஸ் செல்வார். அங்கு நேட்டோ கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர் டெல்லிக்கு புதன்கிழமை அவர் செல்வார்.
இந்திய மக்களுக்கு அமெரிக்காவும், அதன் மக்களும் துணையாக நிற்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையி்ல் ரைஸின் பயணம் அமையும் என்றார்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் இன்று அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக செல்கிறார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அரசுடன் மேனன் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவையும் மேனன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications