இலங்கை ராணுவத்திடம் கொக்காவில் பிடிபட்டது!

கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத் தீவில் உள்ள மிக முக்கிய நகரான கொக்காவில் தங்களது படைகளிடம் பிடிபட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறுகிறது.
இது குறி்த்து ராணுவம் வெளியிட்டுள்ள அறி்க்கையில், 57வது படைப்பிடிவினர் கொக்காவில்லைப் பிடித்துவிட்டனர். இதையடுத்து வன்னிப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தத் தாக்குதல் மூலம் யாழ்பாணம்-கண்டி சாலையின் கிழக்கே வெகு தூரம் வரை ராணுவம் முன்னேறிவிட்டது.
கொக்காவில்லின் வட பகுதியிலிருந்து தெற்கு நோக்கி தாக்குதல் நடத்தியவாரே முன்னேறிய ராணுவம் மாங்குளம் வரை உள்ள புலிகளின் அனைத்து முக்கிய தளங்களையும் சிதறடித்துவிட்டது.
18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்தப் பகுதியை 1990ம் ஆண்டு ஜூலையில் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர் என்று ராணுவம் கூறுகிறது.
இதற்கிடையே விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளிநொச்சியில் அக்கரையன்குளத்துக்கு வட கிழக்கே உள்ள புலிகளின் முக்கிய தளங்கள் மீது விமானப் படை குண்டு வீச்சு நடத்தியது என்று கூறியுள்ளது.
மேலும் ராணுவம் நடத்திய தாக்குதலில் மட்டக்களப்பின் தென் பகுதிக்கான தலைவர் கலை மதுரன் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications