2 தொழிற்சாலை திட்டங்களை கைவிடும் டாடா ஸ்டீல்

ஜார்க்கண்டிலும் சட்டீஸ்கரிலும் இந்த நிறுவனம் இரு புதிய இரும்பு உற்பத்தி ஆலைகளை அமைக்க இருந்தது. அந்தத் திட்டங்கள் இப்போதைக்கு கைவிடப்பட்டுவிட்டதாக டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குனர் முத்துராமன் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஜாம்ஷெட்பூரில் நடந்து வரும் தொழிற்சாலை விரிவாக்கப் பணி தொடர்ந்து நடக்கும். ஐரோப்பாவில் உள்ள எங்களது கோரஸ் இரும்பு ஆலைக்குத் தேவையான கச்சா இரும்பை தென் ஆப்பிரிக்கா மற்றும் கனடாவில் இருந்து பெற இருக்கிறோம் என்றார்.
டென்மார்க் நிறுவனமான கோரஸை சில மாதங்களுக்கு முன்பு தான் டாடா நிறுவனம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கோரஸ் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க டாடா நடவடிக்கைகள் எடுத்துள்ளது. போனஸ்கள் ரத்து செய்யப்படுவதோடு, தாற்காலிக ஊழியர்களை குறைக்கவுள்ளது.
அதே நேரத்தில் ஊழியர்களை நீக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் நஷ்டத்தைத ஈடுகட்ட டென்மார்க் அரசிடம் 7.6 பில்லியன் டாலரையும் நிதியுதவியாக கோரியுள்ளது டாடா-கோரஸ்.
டாடா கார் ஆலை 3 நாட்கள் மூடல்:
அதே போல கார்கள் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் தனது புனே கார் தொழிற்சாலையை அடுத்த வாரத்தில் 3 நாட்கள் மூடவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கார் உற்பத்தியை டாடா நிறுவனம் குறைக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications