தேசிய அளவில் சிறந்த மாநகராட்சியாக மதுரை தேர்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: தேசிய அளவில் சிறந்த மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி தேர்வு பெற்றுள்ளது.
ஜவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாடு, பாதாள சாக்கடைத் திட்டம், மற்றும் ஒட்டுமாத்த ஜஹவர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டப் பணிகளை சிறப்பாக மதுரை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.
இதற்காக இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சியாக மதுரை மாநகராட்சியை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
இதற்காக மதுரை மாநகராட்சிக்கு பாராட்டு சான்றிதழும், பரிசும் கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை மேயர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications