ஹஜ் யாத்திரை: இதுவரை 57 இந்திய யாத்ரீகர்கள் மரணம்
துபாய்: ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டுள்ள இந்தியர்களில் இதுவரை 57 பேர் மரணமடைந்துள்ளனர். யாத்திரை வந்துள்ள யாத்ரீகர்கள், புனித அராபத் மலையில் குவிந்து வருகின்றன்ர.
மினாவில் தங்கி பிரார்த்தனையில் ஈடுபட்ட ஹஜ் யாத்ரீகர்கள் தற்போது அராபத் மலையில் குவிந்துள்ளனர்.
ஹஜ் யாத்திரை சுமூகமாக நடந்து வருவதாக மத்திய ஹஜ் கமிட்டி தலைவரும், இளவரசருமான காலித் அல் பைசல் தெரிவித்துள்ளார்.
மினா நகரிலிருந்து மெக்காவுக்கு செல்லும் யாத்ரீகர்களின் பயணம் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி நடந்து வருவதாகவும் இளவரசர் காலித் தெரிவித்தார்.
178 நாடுகளைச் சேர்ந்த 17 லட்சத்து 29 ஆயிரத்து 841 யாத்ரீகர்கள் ஹஜ் பயணமாக சவூதி அரேபியா வந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 387 யாத்ரீகர்கள் சவூதி வந்துள்ளனர்.
இவர்களில் இதுவரை 57 பேர் உடல் நலக்குறைவு, வயோதிகம் உள்ளிட்ட காரணத்தால் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் அனைவரின் உடல்களும் மெக்காவில் அடக்கம் செய்யப்பட்டன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications