டெல்லி சட்டசபை காங். தலைவராக ஷீலா தீக்ஷித் தேர்வு
டெல்லி: டெல்லி சட்டசபை காங்கிரஸ் தலைவராக 3வது முறையாக ஷீலா தீக்ஷித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி சட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்ட 42 எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் ஷீலா தீக்ஷித் சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்ய்பட்டார்.
கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோஷினா கித்வாய், நிதித்துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால், டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
இன்றைய கூட்டம் 90 நிமிடங்களில் முடிந்தது. கடந்த முறை ஷீலா தீக்ஷித் சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்ய ஒரு வார காலமானது என்பது நினைவிருக்கலாம். அப்போது ஷீலாவை தேர்ந்தெடுக்க அதிருப்தி கடுமையாக இருந்தது. இதனால் தேர்வு தாமதமானது. கடைசியில் சோனியாவின் ஆதரவுடன் ஷீலா முதல்வர் பதவியில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷீலா தீக்ஷித் முதல்வர் பதவியில் அமரவிருப்பது இது 3வது முறையாகும்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications