திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா நாளை (11ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு சுவாமி சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
5அடி உயரமும், 750 கிலோ எடையுள்ள செம்பு கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் ஓவியம் வரையப்பட்டு புதிய காடா துணியால் செய்யப்பட்ட திரியால் பக்தர்களால் அளிக்கப்பட்ட நெய்யை ஊற்றி இந்த தீபம் ஏற்றப்படும்.
இந்த கொப்பரை இன்று பஞ்சமூர்த்தி சன்னதிகளில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்னர் கோவில் யானை ருக்குவிடம் ஆசிர்வாதம் வாங்கப்பட்டு மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
நாளை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை பர்வதகுள ராஜ வம்சத்தினர் ஏற்றுவர்.
இந்த தீப திருவிழாவில் பங்கேற்க தமிழகம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி திருவண்ணாமலையில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
விழாவையொட்டி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications