டல்லடிக்கும் இந்திய பங்குச் சந்தை
மும்பை: நேற்று உச்ச கட்டத்திலிருந்த பங்குச் சந்தை வர்த்தகம் இன்று மந்த கதியில் துவங்கி உள்ளது. காலை வர்த்தக நேர துவக்கத்தில் 7 புள்ளிகள் கூடுதலாகப் பெற்ற சென்செக்ஸ், போகப்போக புள்ளிக்களை இழக்கத் துவங்கியது.
11.45 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 2 புள்ளிகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று 9656 ஆக உள்ளது. நிப்டியில் 6 புள்ளிகள் இழப்பு ஏற்பட்டு 2921.95 ஆக உள்ளது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் எதிர்மறையாகத் திரும்பும் ஊசலாட்ட நிலைதான் இன்று முழுவதும் நிலவும் என எதிர்பார்க்கிறார்கள் பங்குச் சந்தை வர்த்தகர்கள். ரிஸ்க் எடுக்க விரும்புவோர் இன்றைய 'இன்ட்ரா டே' வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான் நிலவுகிறது.
அமெரிக்க பங்குச் சந்தைகள் டோவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக்கில் இன்று ஓரளவு திருப்தியான வர்த்தகம் இருந்தது. டோவ் ஜோன்ஸ் 70 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications