8 சதவீதமாக இறங்கியது பணவீக்கம்!!
டெல்லி: நாட்டின் பணவீக்க விகிதம் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக 8 சதவீதமாக இறங்கி வந்துள்ளது.
இந்த வார நிலவரப்படி பணவீக்கம் 8 சதவீதமாக உள்ளது. கடந்த ஏப்ரலில் 7.95 ஆக இருந்த பணவீக்கம், அதன் பிறகு கிடுகிடுவென உயர்ந்து 12.91 சதவீதத்துக்குப் போய் பயமுறுத்தியது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி.
ஆனால் சர்வதேச நிதி நிலைமை கடும் நெருக்கடியில் சிக்கியதால், பொருளாதாரத்தை சாதாரண நிலைக்குக் கொண்டு வர, பல்வேறு நிதிச் சலுகைகளை அறிவித்து வருகிறது மத்திய அரசு. சமீபத்தில் ரூ.75,000 மதிப்புள்ள நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. மேலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓரளவு குறைக்கப்பட்டதாலும் பணவீக்கம் தரைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது.
பணவீக்க விகிதம் இன்னும் கூட குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications