சானியா மிர்ஸாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த சிறப்பு விழாவில் டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாமலை மற்றும் சானியா மிர்ஸா ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 6ம் தேதி நடந்த விழாவில் மயில்சாமி அண்ணாதுரைக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றைய விழாவில் சானியாவால் கலந்து கொள்ள முடியவில்லை.
இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடந்த சிறப்பு விழாவில் சானியா மிர்ஸாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் சானியா மிர்ஸாவுக்கு டாக்டர் பட்டத்தை அளித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் டிஜிபி சரப்ஜித் சிங் கலந்து கொண்டார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்













Click it and Unblock the Notifications