திருமங்கலம் தொகுதி-ஜன 9ம் தேதி இடைதேர்தல்
டெல்லி: மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு ஜனவரி 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் தொகுதியில் மதிமுகவைச் சேர்ந்த வீர. இளவரசன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் அட்டவணை:
தேர்தல் குறித்த அறிவி்ப்பு - டிசம்பர் 15.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - டிசம்பர் 15.
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - டிசம்பர் 22.
மனுக்கள் பரிசீலனை - டிசம்பர் 23.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - டிசம்பர் 26.
வாக்குப் பதிவு - ஜனவரி 9.
வாக்கு எண்ணிக்கை - ஜனவரி 12.
தேர்தல் நடைமுறை முடிவு - ஜனவரி 15.
இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications