டிச.16ல் திமுக உயர் மட்டக் குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டம் டிசம்பர் 16ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவரும், முதல்வருமான மு.கருணாநிதி கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த உயர் மட்ட செயல் திட்டக் கூட்டத்தில்தான் பாமகவை திமுக கூட்டணியிலிருந்து விலக்கும் முடிவை திமுக எடுத்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications