சென்னையில் இலவச செயற்கைக் கால்கள் பெற..
சென்னை: கால்களை இழந்து தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் ஒரு நல்ல காரியத்தில் இறங்கியுள்ளன இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி மற்றும் டவ் இந்தியா ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, கால்களை இழந்தவர்களுக்கு இலவசமாக ஜெய்ப்பூர் செயற்கை கால்களை வழங்குகிறார்கள். இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை இதற்கான முகாம் சென்னையில் நடக்கிறது.
சென்னை சூளையில் உள்ள ஹஸ்தினாபூர் நகரி (மாலு ஜெய்ன் பவன்) மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கால்களை இழந்த, செயற்கை கால் உதவி தேவைப்படுவோர் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இங்கு வரலாம். இதற்கு எந்த அமைப்பையும் அணுக வேண்டிய அவசியமில்லை.
மேலும் விவரங்களுக்கு: மோகன் ஜெயினை 044 - 26691616, 25322223 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இணையதளம்: www.jaipurfoot.org
முகவரி: ஹஸ்தினாபூர் நகரி (மாலு ஜெய்ன் பவன்),
எண்-30 வெங்கடாச்சல முதலியார் தெரு,
சூளை,
சென்னை- 600112
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications