எல்.டி.டி.இ எதிர்ப்பு: தங்கபாலுவுக்கு மிரட்டல் கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசக் கூடாது என்று கூறி காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தங்கபாலு சார்பில் காங்கிரஸ் நிர்வாகி தாமமோதரன் என்பவர் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், நவம்பர் 25ம் தேதி தங்கபாலுவின் வீட்டுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அதில், எங்களது உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். உங்களது பாதைய மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மிரட்டப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த மிரட்டல் கடிதம் எழும்பூரிலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications