35,000 ஊழியர் நீக்கம்: பேங்க் ஆப் அமெரிக்கா கொடுத்த ஷாக்!!
Subscribe to Oneindia Tamil

பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கவின் மிகப் பெரிய வங்கியான பேங்க் ஆப் அமெரிக்காவும் தன் பங்குக்கு ஆட்குறைப்பில் இறங்கியுள்ளது.
இந்த வங்கியில் மொத்தம் 2.47,000 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் கட்டமாக 35 ஆயிரம் பரை நீக்க முடிவு செய்துள்ளது பேங்க ஆப் அமெரிக்கா. இவர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பாமல், படிப்படியாகக் குறைப்பதாக திட்டமாம்.
இந்தத் தகவலை அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
இதுவரை இப்படி வேலை இழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டிவிட்டதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications