சென்செக்ஸ் இன்று: நிலையற்ற வர்த்தகம்!
மும்பை: நேற்று போலவே இன்றும் பெரும் ஊசலாட்டத்துக்கிடையே இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் பரிமாற்றம் நடந்தது.
காலை வர்த்தகம் துவங்கியதும் 300 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ், பிற்பகலில் அந்தச் சரிவிலிருந்து போராடி மீண்டது. ஆனால் வர்த்தக நேரம் முடிவுறும் தறுவாயில் மிகுந்த ஏற்ற இறக்கத்துடன், கணிக்க முடியாத அளவுக்கு பங்குகள் விலை தாறுமாறான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.
வர்த்தக நேர முடிவில் 49 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 2745 புள்ளிகளில் சென்செக்ஸஸ் நிலைப் பெற்றது. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான். 1.60 புள்ளிகள் மட்டும் அதிகம் பெற்று 2921-ல் முடிவுற்றது.
இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் ஓரளவு திருப்திகரமாக பரிமாறின.
டிஎல்ப்தான் அதிகபட்சமாக 7.15 சதவிகிதம் கூடுதல் விலைக்குப் போனது. ரிலையன்ஸ் இன்ப்ரா பங்குகள் 6.53 சதவிகிதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.12 சதவிகிதமும் கூடுதலாக விலை போயின. ஹிண்டால்கோ, டாடா பவர் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் நல்ல விலைக்குப் போயின.
இன்றைய வர்த்தகத்தில் நஷ்டமடைந்த நிறுவனங்கள் டிசிஎஸ், விப்ரோ, ஓஎன்ஜிசி., இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ் போன்றவை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications