அஞ்சலக சேமிப்பில் கை வைத்த போஸ்ட் மாஸ்டர்
உளுந்தூர்பேட்டை: அஞ்சலகத்தில் டெபாசிட் செய்த பணத்தை துணை போஸ்ட் மாஸ்டரே மோசடி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரிய செவலை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். ஓய்வு பெற்ற பொறியாளர்.
இவர் தற்போது ஆந்திர மாநிலம் நத்தியால் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியசெவலை அஞ்சல் நிலையத்தில் ரூ 37,500 டெபாசிட் செய்துள்ளார்.
இந்த நிலையில், அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கராஜ், பெரிய செவலை தபால் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கணக்குகளை தணிக்கை செய்துள்ளார்.
அப்போது அந்த அஞ்சல் அலுவலகத்தில் சப் -போஸ்ட் மாஸ்டராக உள்ள ராமலிங்கம் என்பவர் உதயகுமார் டெபாசிட் செய்த தொகையை தனது பெயரில் மாற்றி டெபாசிட் செய்துள்ளது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து அஞ்சலக கண்காணிப்பாளர் தங்கராஜன் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளி்த்தார்.
அதன்பேரில் சப்-போஸ்ட் மாஸ்டர் ராமலிங்கம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications