காஷ்மீர் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம்: லஷ்கர்
ஸ்ரீநகர்: ஐ.நா. பாதுகாப்பு சபை, ஜமாத் உத் தவா அமைப்பைத் தடை செய்தாலும் கூட காஷ்மீரில் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என லஷ்கர் இ தொய்பா கொக்கரித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீநகரிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு லஷ்கர் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைமை நிர்வாகி காரி அப்துல் வாஹித் காஷ்மீரி அனுப்பியுள்ள அறிக்கையில், காஷ்மீர் பிரச்சினைக்கு, காஷ்மீரிகளின் விருப்பத்திற்கேற்ற முடிவை இந்தியா காணும் வரையில் எங்களது போராட்டம் ஓயாது.
எங்களுக்கும் தாலிபான், அல் கொய்தா அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
லஷ்கர் மீதான தடை நியாயமற்றது. கடந்த காலத்திலும் அந்தத் தவறை உலக சமுதாயம் செய்தது. இப்போது ஜமாத் உத் தவாவைத் தடை செய்து மீண்டும் தவறு செய்துள்ளனர். இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மக்களின் விருப்பத்தை மீறி நடந்து கொண்டுள்ளது.
தடை விதிப்பதற்கு முன்பு எங்களது உண்மையான நோக்கத்தை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறி விட்டது என்று கூறியிருந்தார் வாஹித்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications