ஜமாத் அமைப்புக்குத் தடை: ஆனால் அறக்கட்டளைகள் செயல்படுமாம் - கிலானி சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: ஜமாத் உத் தவா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டபோதிலும், அதன் அறக்கட்டளைகள் தொடர்ந்து செயல்படும் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார். இதனால் அறக்கட்டளைகள் என்ற பெயரில் ஜமாத் அமைப்பு தொடர்ந்து செயல்பட வழி பிறந்துள்ளது.
இதுகுறித்து கிலானி கூறுகையில், இஸ்லாமிய அறக்கட்டளைகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளைத் துண்டிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அறக்கட்டளைகள் தொடர்ந்து செயல்படும். இருப்பினும் அவற்றின் வசமம் உள்ள பள்ளிகள் உள்ளிட்டவற்றை அரசே எடுத்துக் கொள்ளும். அங்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அதன் நிர்வாகம் தொடர்ந்து அரசால் கண்காணித்து வரப்படும் என்று கூறியுள்ளார்.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications