பெட்ரோல் விலை மேலும் குறைய வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil

நிதித்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வராததால், அவருக்குப் பதில் நிதித்துறை துணைக் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்தார்.
பெட்ரோல் விலை மேலும் குறையுமா என்ற கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைப் போக்கை கவனித்து வருகிறோம். கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும்பட்சத்தில், பெட்ரோல், டீஸல் விலைகளும் குறைக்கப்படும், என்றார் ப.சிதம்பரம்.
இந்த மாத ஆரம்பத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 –ம், குறைக்கப்பட்டது. டீசல் ரூ.2 –ம் குறைக்கப்பட்டது. ஆனால் மேலும் ரூ.15 வரை பெட்ரோல் – டீஸலுக்கு விலைக் குறைப்பு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications