சபரிமலை அப்பம் பிரசாதத்தி்ன் தரம்-புகார்
திருவனந்தபுரம்: சபரிமலையில் தரப்படும் பிரசாதமான அப்பம் தரமற்றதாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதையடுத்து அது குறித்து சபரிமலை உயர்மட்டக் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
ஆரம்பத்தில் அப்பம் வினியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, கூடுதல் அடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பம் அதிகளவில் தயாரிக்கப்பட்டன.
ஆனால், அப்பம் தரமில்லாமல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்பம் பக்குவமாவதற்குள் பாக்கெட்டில் அடைக்கப்படுவதால், விரைவில் கெட்டு விடுவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜெயக்குமார், அப்பம் தயாரிக்கும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அப்பம், அரவணை பிரசாதங்களின் தரம் ஆண்டுதோறும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, எட்டு லட்சம் டின் அரவணையும், ஒரு லட்சம் பாக்கெட் அப்பமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் தேவைக்கேற்ப பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.
கடைகளில் பிரசாதங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications