இடைத்தேர்தல்: திமுகவுக்கு காங். வைக்கும் டெஸ்ட்-விஜயகாந்த்
மதுரை: திமுகவின் செல்வாக்கை அறிவதற்கு காங்கிரஸ் வைக்கும் சோதனையாகக் கூட திருமங்கலம் இடைத் தேர்தல் இருக்கலாம் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
மதுரை மேலஆவணி மூல வீதியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் மிக அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவையே இல்லை. கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த பின்னர் 5 நாட்கள் சட்டமன்ற கூட்டமும் நடந்தது. ஆனால் மங்களூர் தொகுதி எம்எல்ஏவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அறிவிக்கவில்லை.
இந் நிலையில் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை போல் மங்களூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த இடைத்தேர்தலில் திமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று காங்கிரஸ் சோதிக்க விரும்புகிறதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுந்துள்ளது என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications