9 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது பணவீக்கம்
டெல்லி: கடந்த 9 மாதங்களில் முதல் முறையாக 7 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்துள்ளது நாட்டின் பணவீக்கம்.
இந்த வார நிலவரப்படி பணவீக்கத்தின் விகிதம் 6.84 சதவிகிதம்.
பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பாக்க அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்துள்ள நடவடிக்கை காரணமாகவே இந்த விலைக்குறைவு சாத்தியமாகியுள்ளதாக நிதித்துறை அறிவித்துள்ளது.
கடந்த வாரம் பணவீக்கம் 8 சதவிகிதமாக இருந்தது. ஒரே வாரத்தில் 1.16 சதவிகிதம் விலைகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்தமார்ச் மாதம் பணவீக்கம்6.21 சதவிகிதமாக இருந்தது. அதுவே கடந்த ஆண்டு மார்ச்சில் 3.84 சதவிகிதமாக இருந்தது.
எரிபொருள் மற்றும் மின்சாரம் தொடர்பான துறைகளில் 3.7 சதவிகித அளவுக்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
வருகிற வாரங்களிலும் இனி இதே போக்கு தொடருமே என நம்புகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications