அரசு கேபிள் மூலம் சன் டிவி ஒளிபரப்பு - நிர்வாக இயக்குநர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் அரசு கேபிள் டிவி மூலம் சன் டிவியும் இனி ஒளிபரப்பப்படும் என அரசு கேபிள் டிவி கழக நிர்வாக இயக்குநர் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள அரசு கேபிள் டிவி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனது ஒளிபரப்பை மேற்கொண்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை.
அரசு கேபிள் டிவியில் இதுவரை சன் டிவி தெரியாமல் இருந்து வந்தது. தற்போது சன் டிவியும் அரசு கேபிள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து அரசு கேபிள் டிவி கழக நிர்வாக இயக்குநர் உமாசங்கர் கூறுகையில், அரசு கேபிள் மூலம் சன் டிவியையும் காட்ட முயற்சி நடந்தது. அதற்கு சன் டிவி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து சன் டிவியும் இனிமேல் அரசு கேபிள் மூலம் தெரியும் என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications