தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு-விஜயகாந்த் விடுதலை
ஆற்காடு: தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் தேமுதிக திலைவர் விஜயகாந்த் விடுவிக்கப்பட்டார்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்காக 22-03-2006 அன்று வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் கத்தியவாடி சாலை அருகில் தேமுதிக திலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரம் தேர்தல் விதிகளை மீறியது என்று கூறி தேமுதிக திலைவர் விஜயகாந்த் உள்பட சுமார் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ஆற்காடு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விஜயகாந்த் நீதி மன்றத்தில் ஆஜர் ஆனார்.
அப்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுகையில் தேர்தல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தேர்தல் கமிஷன் மட்டுமே வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. போலீசாருக்கு வழக்கை தாக்கல் செய்ய சட்டத்தில் இடம் இல்லை. எனவே இந்த வழக்கை தளுபடி செய்ய வேண்டும் என்று கூறி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் குணசேகர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று விஜயகாந்த் மீது போலீசார் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications