பெங்களூர் போஸ்ச் ஆலை தற்காலிகமாக மூடல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆட்டோ உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான போஸ்ட் லிமிட்டெட் நிறுவனம், தனது பெங்களூர் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை எட்டு நாட்களுக்கு பெங்களூர் போஸ்ச் ஆலை மூடப்பட்டிருக்கும்.
உற்பத்திச் செலவை சமாளிப்பதற்கும், தேவையில்லாத செலவுகளைக் குறைக்கவும் இந்த தற்காலிக மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
நாகநாதபுராவில் உள்ள போஸ்ச் நிறுவனத்தின் ஸ்டார்ட்டர் மற்றும் ஜெனரேட்டர் உற்பத்திப் பிரிவு இன்று முதல் 14 நாட்களுக்கு மூடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
More From
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications