'ஜிஹாத்' நடத்த சிறார்களுக்குப் பயிற்சி அளிக்கும் அல் கொய்தா
டெல்லி: இளம் சிறார்களைத் தேர்வு செய்து அவர்களை புனிதப் போரில் (ஜிஹாத்) ஈடுபடுத்த அல் கொய்தா அமைப்பு தீவிரப் பயிற்சி அளித்து வருவதாக வீடியோ ஆதாரம் ஒன்று தெரிவிக்கிறது.
இதுதொடர்பான வீடியோ கிளிப்பிங் ஒன்று இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்குக் கிடைத்துள்ளது. அதில் இளம் சிறார்கள் குழு ஒன்று போர் வீரர்கள் உடையுடன், உடற்பயிற்சியில் ஈடுபடும் காட்சி உள்ளது.
நடுங்கும் குரலுடன் அவர்கள் கோஷமிட்டபடி பயிற்சி செய்வது, கயிறுகளின் மீது ஏறுவது உள்ளிட்டவை அதில் உள்ளன.
பயிற்சியின்போது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவர்களின் நேச நாடுகளை அழிப்போம் என்று கூச்சலிட்டபடி அவர்கள் பயிற்சி செய்கிறார்கள்.
இந்த வீடியோ எங்கு வைத்து எடுக்கப்பட்டது, பயிற்சி எங்கு நடக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.
அடுத்த தலைமுறை தீவிரவாதிகளை உருவாக்கும் முயற்சியாகவே சிறார்களைத் தேர்வு செய்து அவர்களை அல் கொய்தா பயிற்றுவிப்பதாக கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications