அமைச்சர் ஜெயராம் ரமேஷின் பாக். பயணம் ரத்து
கொச்சி: மும்பை தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில், மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் வழக்கமான முறையில் பிசினஸ் பேச முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கொச்சியி்ல் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது. இத்தகைய அரசியல் சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் வழக்கமான முறையில் பிசினஸ் பேச முடியாது.
எனவேதான் ஜனவரி மாதம் பாகிஸ்தான் செல்லவிருந்ததை ரத்து செய்து விட்டேன்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சிகளையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
நிலைமை சரியாகும் வரை இந்தியா, பாகிஸ்தான் தொடர்பான வர்த்தகப் பேச்சுக்கள், மேம்பாட்டுப் பேச்சுக்கள் காத்திருக்க வேண்டியதுதான் என்றார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications