ஆட்டோ டிரைவரைத் தாக்கிய திமுக கவுன்சிலர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவரை தாக்கியதாக திமுக கவுன்சிலரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் திரு்மலைநம்பி. ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை அதே தெருவிலுள்ள ஸ்டாண்டில் நிறுத்தியுள்ளார். மேலும் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் சங்க தலைவராகவும் உள்ளார்.
அதே ஸ்டாண்டில் 49வது வார்டு கவுன்சிலர் இசக்கி்முத்துவின் தம்பி பொன்ராஜ் என்பவரும் தனது ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.
ஆட்டோவை நிறுத்துவது தொடர்பாக திருமலைநம்பிக்கும், பொன்ராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை கவுன்சிலர்கள் இசக்கிமுத்து, பொன்ராஜ், அவர்களது உறவினர் இசக்கிமுத்து ஆகியோர் சேர்ந்து திருமலை நம்பியை தாக்கினர். இதுகுறித்து அவர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் அபிரகாம் குரூஸ் விசாரணை நடத்தி கவுன்சிலர் இசக்கிமுத்து உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.
-
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications