சபரிமலை சிறப்பு ரயிலில் தீ-கீழே குதித்தவர்கள் காயம்
ஈரோடு: சபரிமலை சிறப்பு ரயிலில் ஈரோடு அருகே தீப்பிடித்துக் கொண்டது. அந்தப் பெட்டியில் இருந்த பக்தர்கள் கீழே குதித்து உயிர் தப்பினர். கீழே குதித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
ஹைதராபாத்திலிருந்து கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொல்லத்திலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டது.
22 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 1,800க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்தனர்.
இந்த ரயில் நேற்று காலை 11.30 மணி அளவில் அந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது 21வது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து கரும் புகை கிளம்பியது. கீழ்ப்பகுதியில் தீ எரிந்தது.
இதைப் பார்த்த பக்தர்கள் அபாய சங்கிலியை இழுத்தனர். இதையடுத்து ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, நிற்க ஆரம்பித்தது.
ஆனால், ரயில் நிற்பதற்கு முன்பே தீப்பிடித்த பெட்டியில் இருந்தவர்கள் கீழே குதித்தனர்.
அப்போது அருகே இருந்த தண்டவாளத்தில் மற்றொரு ரயில் சென்று கொண்டிருந்தது. கீழே குதித்தவர்கள் அந்த ரயிலில் சிக்காமல் மயிரிழையில் உயிர் தப்பினர்.
கீழே குதித்தவர்களில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ரெயில் நின்றவுடன், என்ஜின் டிரைவரும் ரெயிலில் இருந்த ரெயில்வே ஊழியர்களும் கீழே இறங்கி தீப்பிடித்த பெட்டி அருகே ஓடி வந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications