அழகிரிக்கு துணை, ஆற்காடுக்கு இணை பொதுச் செயலாளர் பதவிகள்?
சென்னை: மு.க. அழகிரிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை ஸ்டாலின் இந்தப் பதவியைத் தான் வகித்து வந்தார்.
அதே போல திமுகவின் பொருளாளர் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத் தந்து விலகும் ஆற்காடு வீராசாமிக்கு கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
அழகிரி, வீராசாமி ஆகிய இருவோரின் பதவிகளும் நியமனப் பதவியாக இருக்கும். திமுக பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து முறைப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
அழகிரி திமுகவில் இதுவரை எந்தப் பதவியிலும் இருந்ததில்லை.
இதற்கிடையே எம்பியான தயாநிதி மாறனுக்கும் கட்சியின் இளைஞரணியின் மிக முக்கிய பதவி தரப்படலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருந்தபோது மிகச் சிறப்பாக செயல்பட்டு இளைய தலைமுறையினரை பெருமளவில் கவர்ந்தவர் தயாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications