குமட்டி கீரை சாப்பிட்ட மேலும் ஒரு சிறுமி பலி
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே குமட்டி கீரை என்ற ஒரு வகை கீரையை சாப்பிட்ட மேலும் ஒரு சிறுமி பலியானாள்.
ஆலங்குளம் அருகேயுள்ள கரும்பனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மனைவி மாடத்தி. அவர்களுடைய மகன்கள், முத்துராஜ், செல்வம். அங்குள்ள ஒரு பள்ளியில் செல்வம் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
சம்பவதன்று மாடத்தி காட்டு பகுதியில் கிடைக்கும் குமட்டி கீரையை பறித்து வந்து அதை சமைத்து தனது மகன்கள், முத்துராஜ், செல்வம், பேத்தி சிவரஞ்சனி ஆகியோருக்கு சாப்பிட கொடுத்தார். அவர்களும் சாப்பிட்டனர்.
மீதி இருந்த கீரையை அவர் சாப்பிட்டார். சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்றான் செல்வம். பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது செல்வத்துக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
உடனே அவனை தென்காசி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்தான்.
இதேபோல வீட்டில் இருந்த மாடத்தி, முத்துராஜ், பேத்தி சிவரஞ்சனி ஆகியோருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களையும் தென்காசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிறுமி சிவரஞ்சினியை மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்றி சிறுமி சிவரஞ்சனி பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications