இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு-சு.சுவாமி

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அகற்றப்பட வேண்டும். அவர்கள் நாட்டையே சீரழித்துவிட்டனர். பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க முடியவில்லை.
எனவே இந்த ஆட்சியை அகற்றிவிட்டு தேசபக்தி உள்ள ஒரு கூட்டணியின் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன்.
மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்.
சென்னையில் இன்று நடைபெறும் தமிழீழ அங்கீகார மாநாடு சட்ட விரோதமானது. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமென்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அப்படியென்றால் அவர் முதலில் கைது செய்ய வேண்டியது அவரது மகள் கனிமொழியைத்தான். அவருடைய சென்னை சங்கமம் நிகழ்ச்சியே புலிகளின் ஆதரவாளர்கள் அடங்கியதுதான்.
மத்தியில் உள்ள ஆட்சியில் இமாலய ஊழல்கள் நடந்துள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழலை பொறுத்தவரை ஆதாரங்களை திரட்டி வருகிறேன். அடுத்த ஆட்சி அமையும்போது உறுதியாக நடவடிக்கை இருக்கும்.
திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் எனறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications