பள்ளி மாணவி பலாத்காரம்-இருவர் கைது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 2 காமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த மேம்பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் கேரளாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
மல்லிகா தனது பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந் நிலையில் மல்லிகா தனது வீட்டு அருகில் உள்ள கடைக்கு இரவு நேரத்தில் தனியாக சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (25), கோபால் (வயது 24) ஆகியோர் அவரை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மல்லிகா தரப்பில் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரையும், கோபாலையும் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications