பாக். வெளியுறவு செயலாளர்-இந்திய தூதர் சந்திப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் சத்யபிரத பால் அந் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீரை சந்தித்து பேசினார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் தாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு இந்தியாவின் தரப்பில் பால் வலியுறுத்தினார். இதன்மூலம் மட்டுமே இரு நாட்டு உறவுகள் சீர்படும், பதற்றம் குறையும் என்றும் பால் தெரிவித்தார்.
டெல்லியில் செளதி வெளியுறவு அமைச்சர்:
இந்நிலையில் பாகிஸ்தானின் நட்பு நாடான செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரும் இளவரசருமான சவுத் அல்-பைசல் டெல்லி வந்துள்ளார். அவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மும்பை தாக்குதல், இதையொட்டி எழுந்துள்ள பதற்றம் குறித்துப் பேசினார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை சவுத் அல்-பைசலிடம் முகர்ஜி வழங்கியதோடு இந்த விஷயத்தில் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டு வர உதவுமாறும் முகர்ஜி கோரிக்கை விடுத்தார்.
பின்னர், நிருர்களிடம் பேசிய பைசல் கூறுகையில், தீவிரவாதத்துக்கு முடிவு கட்ட உலக நாடுகளிடையே முழு ஒத்துழைப்பு வேண்டும். இதற்காக உலக அளவிலான அமைப்பை அனைத்து நாடுகளும் இணைந்து ஏற்படுத்துவது அவசியமான ஒன்று என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications