மதுரை மாணவர்கள் சென்னை மெரீனாவில் பலி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சென்னை மெரீனா கடற்கரையில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (19). இவர் நெல்லையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன் (19). இந்த இருவரகும் நண்பர்களோடு சென்னையை சுற்றிப்பார்க்க சென்றனர்.
மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய அலையில் இவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
மீனவர்கள் அவர்களது உடல்களை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications