'எஸ்.எஸ்.எல்.சி' டாக்டர் கைது!
நெல்லை: நெல்லையில் மேலும் ஒரு போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். இவர் பத்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
போலி டாக்டர்களை கைது செய்ய தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் போலி டாக்டர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 11 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
வர்கள் 8 மற்றும் 10ம் வகுப்பு படித்து விட்டு நோயாளிகளுக்கு ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.
இந்நிலையில் நெல்லையை அடுத்த மானூர் தெற்கு பஜாரை சேர்ந்த பீர்முகைதீன் என்பவர் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வருவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மானூர் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.
பீ்ர்முகைதீனிடம் நடத்திய விசாரணயில் 10ம் வகுப்பு படித்துள்ள அவர் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு கிளினிக் நடத்தி அலோபதி முறையில் சிகிச்சை அளித்து ஊசி போட்டதும் தெரிய வந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications