நெல்லை பல்கலை.யில் ஜன 4ல் வேலை வாய்ப்பு முகாம்
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் இளைஞர் நலத்துறையின் வேலைவாய்ப்பு மையம் சார்பில் ஜன 4ம் தேதி நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலை கழக வாளகத்தில் நடைபெறுகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில், கேண்டிட் ஐ.டி சொல்யூசன் லிமிடெட் என்ற பன்னாட்டு கால் சென்டரின் நெல்லை கிளையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
எந்த துறையிலும் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் உரையாடும் திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
நியமனம் பெறுபவர்கள் 4 மாத நன்னடத்தை காலத்தில் பணியாற்றும் போது மாதம் ரூ.4 ஆயிரம் ஊதியமும், ஊக்க ஊதியமும் வழங்கப்படும். அதன்பின் ரூ.5 ஆயிரம் ஊதியம், குழு இன்ஸ்யூரன்ஸ், மருத்துவ வசதிகள் , ஊக்க ஊதியம் ஆகியவை வழங்கப்படுகிறது.
நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஜன 4ம் தேதி காலை 9 மணிக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 2 சுய தகவல் பதிவேடு நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.25 செலுத்த வேண்டும்.
குழு விவாதம், எழுத்து தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படவுள்ளது.
மேலும் தகவல் பெற விரும்புவர்கள் பாளை, சாப்டர் ஹால் வாளகத்தில் உள்ள இளைஞர் நலத்துறை அலுவலகத்தை நேரடியாக அல்லது தொலைபேசி மூலமாகவோ (0462 2573996) தொடர்பு கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications