பாதுகாப்புத் துறைக்கு தனி ஊதிய கமிஷன்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாதுகாப்புத்துறையினருக்கு புத்தாண்டுப் பரிசாக, தனி ஊதியக் கமிஷன் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத்துறை தகவல் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து பாதுகாப்புத்துறைக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், வழக்கமாக உள்ள ஊதியக் கமிஷன் பட்டியலிலிருந்து பாதுகாப்புத்துறை விலக்கப்படுகிறது. அதற்குப் பதில் பாதுகாப்புத் துறைக்கென தனி ஊதியக் கமிஷன் அமைக்கப்படும்.
மேலும், 6வது ஊதியக் கமிஷனின், 4ம் நிலை ஊதியப் பட்டியலின் கீழ், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுக்கு இணையாக 12 ஆயிரம் லெப்டினென்ட் கர்னல்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications