பிரபாகரன் மறைவிடத்தைத் தேடும் ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் எங்கு உள்ளது என்பதை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால் அவரது இருப்பிடம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
கிளிநொச்சியை ராணுவம் பிடித்து விட்ட நிலையில் அடுத்த குறியாக முல்லைத்தீவை ராணுவம் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில்,விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து ராணுவத்திடம் இதுவரை ஒரு தகவலும் இல்லையாம்.
இதுகுறித்து விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வரும் பிளாட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகையில், பிரபாகரனின் இருப்பிடம் குறித்து ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை. இன்னும் அவர்களால் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விடுதலைப் புலிகள் தற்போது பிரபாகரனைக் காப்பாற்றும் நோக்கில்தான் கவனமாக உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
தற்போது முல்லைத்திவில் ஒரு பகுதியும், கிளி நொச்சியில் சிறிய பகுதியும் மட்டுமே புலிகள் வசம் உள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications