21ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர் ஒருவார காலம் நடைபெறும் எனத் தெரிகிறது.
சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரை நிகழ்த்துகிறார்.
மக்களவைக்கு இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளிவரும் நிலை உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது மத்திய, மாநில அரசுகள் எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது.
இதனால் கூடவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் கவர்னர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சில வாரங்களில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். அது இரு மாத காலத்துக்கு நடைபெறும்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications