வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை - மழை
Subscribe to Oneindia Tamil

வட கிழக்குப் பருவ காலம் முடிவடைந்ததாக சமீபத்தில்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்ப மழை சுத்தமாக நின்று கடும் பனி கொட்டி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் நிலைமை மாறியது. குளிர் காற்றுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
சென்னையில் குற்றாலத்தில் பெய்வதைப் போல சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று தொடங்கிய மழை இன்று காலை வரையிலும் தொடர்ந்து லேசாக பெய்து கொண்டிருக்கிறது.
இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த திடீர் மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை இன்றும் நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
More From
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications